நிதி ஆயோக் கொண்டுவந்தோம்

img

ஐந்தாண்டுத் திட்டங்களை ஒழித்துக்கட்டவே நிதி ஆயோக் கொண்டுவந்தோம் ஒப்புக் கொண்டார் மத்திய அமைச்சர்

மத்திய பாஜக அரசு, திட்டக் கமிஷனுக்குப் பதிலாக, நிதி ஆயோக் அமைத்ததற்கான நோக்கம் என்ன என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேள்வி எழுப்பினார்.